karnataka ஒப்பந்ததாரர் உயிரிழப்பு: ராஜிநாமா செய்த பாஜக அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா நமது நிருபர் ஏப்ரல் 15, 2022 கர்நாடக ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜிநாமா செய்தார்.